சவம்

அருவெறுப்பாக பணத்தை மட்டுமே விரும்பும்
இந்த உலகம்,
எதிர்பார்ப்பே இல்லாத நட்பை உணர மறுக்கும் இந்த உலகம்,
களங்கமில்லா காதலை முறிக்க நினைக்கும் இந்த உலகம்,
தாயன்பின் முழுமையை முறைத்து மறக்கும் இந்த உலகம்,
கஷ்ட்ட மனிதம் மீது கருணை மரிக்கும்
இந்த உலகம்,
எப்பொழுதுமே,
அவசியம் இல்லா இருப்பை உணர்த்தும் சவமே.

எழுதியவர் : jujuma (14-Sep-10, 11:00 am)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 532

மேலே