அமைதி

கண்ணால் பேசுவதற்கு பெயர் அமைதி
ஆழ்கடலிலும் அமைதி
புயலுக்கு பின்னும் அமைதி
அமைதி அமைதி அல்ல
அழமான கருத்தை சொல்லும் அமைதி

எழுதியவர் : கீதா பாலசுப்ரமணியன் (3-Apr-12, 1:18 pm)
சேர்த்தது : geetha balasubramanian
பார்வை : 184

மேலே