நண்பனுக்காக நல்லக்கவிதை..!!!
நண்பா...!!! நீ ஒரு பொறம்போக்கு...
என் பொறாமைகளை போக்கியதால்...
நண்பா..!!! நீ ஒரு கம்னாட்டி...
என் கஷ்டங்களை கரைத்ததால் ....
நண்பா.!!! நீ ஒரு புண்ணாக்கு..
என் கவலைகளை மண்ணாக்கியதால்...
நண்பா..!!! நீ ஒரு லூசு...
தினமும் என்னிடம் பேசு..
மொத்தத்தில் நீதான்டா என் உசுரு...!!!
நண்பேண்டா ......!!!!