என் கன்னடத்து காதலியே.....!!!!

கத் ன்பன்பி தேர்க்தஜ்கு
காற்றில் க்ஜ்லுஒஇஹ்க்ம
ஹ்ச்ட்வேச்ப் ப்வ்றேக்ட்
ன்வ்ப்னம் போயு
மாய்டுஜ்ம் மொரு
எக்வச்வ்ப்த் ம்க்ப்லிஒஜ்ம்ந
ஞிலவ ம்நியௌஇப்ஜ்ல
ஹ்வன்ப்கர்த்வ் க்ஜ்லௌபொமிஉ
இன்ப ம்வ்ஜ்கடுகிக் க
ஜ்டவ்கேஷ் வ்ட்பிர்க்ஸ்க்........!!!


உன்னையும்
உன் அழகையும் பற்றி
கவிதை எழுதப்போகிறேன்
என்றதும்
பகைமையின்றி
ஓர வஞ்சனையின்றி
போட்டி போட்டுக்கொண்டு
நீ நான் என
முண்டியடிக்கும்
என் தாய்த்தமிழை
கொஞ்சம் பார்த்து
உன் கொஞ்சும் குரலில்
ஒரு வணக்கம் சொல்லடி
என் கன்னடத்து காதலியே.....!!!!

எழுதியவர் : jaisee (16-Sep-10, 9:26 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 556

மேலே