அம்மா

"அம்மா"

அம்மாவை பற்றி ஒரு வரியில்
கவிதை எழுத நினைத்தேன் - ஆனால்
தலையில் விழுந்த தேங்காயால்
ஒரு வார்த்தையில் முடிந்து விட்டது
"அம்மா"

நரி
ஓஓ

எழுதியவர் : நரி ஓஓ (5-Apr-12, 2:43 pm)
Tanglish : amma
பார்வை : 188

மேலே