என் உயிர்

மறக்கச்
சொன்னாயாமே?
மறந்துவிடுகிறேன்
போ!
உன்னை அல்ல
என்
உயிரை !
ஈரோடு இறைவன்

எழுதியவர் : ஈரோடு இறைவன் (9-Apr-12, 1:25 pm)
சேர்த்தது : erodeirraivan
பார்வை : 230

மேலே