எழுத்தில் என் நூறாவது கவிதை!
எழுத்து சுதந்திரம் எதிலும் இல்லை
எழுத்து.காம் தவிர
எழுத்து சுதந்திரம் எதிலும் இல்லை
சேர்ந்த சிலநாட்களிலே
நூறு கவிதைகளுக்கு
சொந்தக்காரனாகிவிட்டேன்
எழுத்து.காம்-
இங்கு
சிந்தனைக்கு வேலியில்லை
கருத்துக்கு காவல் இல்லை
வாசிப்பவர்கள் ஏராளம்
நேசிப்பவர்கள் ஏராளம்
கவிகள் ஏராளம்
கவிதைகள் ஏராளம்
வாழ்த்துக்களும் ஏராளம்
கருத்துக்களும் தாராளம்
பரவட்டும் உம் தொண்டு
நீவீர்!
வாழவேண்டும் நூறாண்டு!