கனவே...வராதே........

தொலை பேசியில் ஆனந்த தொல்லை
தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை
காலையில் வந்தால்
கண்ணே....காதலா..........
மாலையில் வந்தால்
மன்னவா........ என் மன்மதா........
புத்தம் புதிய ராக்ங்கள்
சிரிப்பொலியில் சிந்திட்டாய்
இசை மாமேதைகள்
இம்சை அடைகின்றனர்
பொழுதெல்லாம் போனால் போகுது
கனவில் வந்து ஏனடி
கலாட்டா........ செய்கிறாய்
தயவுசெய்து விட்டுவிடு
கனவில் என்னை கொல்வதை.....

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (12-Apr-12, 6:27 pm)
சேர்த்தது : ஆரோ
பார்வை : 245

மேலே