பெண்ணின் பொறாமை

பெண்ணுக்கு மட்டும் ஏன் இதனை பொறமை !!
அம்மா என்றால் மகனின் மனைவியின் மீது பொறமை!
சகோதரி என்றால் சகோதரனின் மனைவியின் மீது பொறமை
தோழி என்றால் நண்பனின் காதலி மீது பொறமை!!
ஒரு பெண் தன்னுடைய நிலை பரிபோகிவிடும் என்ற பயத்தில் தானோ இத்தனை பொறாமையும்!!!
என்ன ஒரு வெட்ககேடான பெண்ணின் இயல்பு !!!

எழுதியவர் : Nithi (16-Apr-12, 10:42 pm)
சேர்த்தது : நித்யா
பார்வை : 514

மேலே