தேவதை

பேருந்து நிறுத்தம்
என் மனதில் வருத்தம்
ஏன்?
அவ்வளவு கூட்டத்திலும்
அந்த காரிகை
என்னை தேடி ஒரு
காகிதம் கொடுத்தாள்
" உங்கள் எடையை முப்பதே நாளில் குறைக்கலாம் "

எழுதியவர் : வினு (20-Apr-12, 8:38 pm)
சேர்த்தது : வினு மணிகண்டன்
Tanglish : thevathai
பார்வை : 182

மேலே