சபதம்
எடு!...எடு!...
சபதம் எடு!...
நாட்டை காக்க
சபதம் எடு!...
தீவீரவாதத்தை நிறுத்த
சபதம் எடு!...
நம் நாட்டை அந்நியர்
கைபற்றாமல் காக்க
சபதம் எடு!...
நம் நாட்டு மக்களை
துப்பாக்கி குண்டிற்கு
இரையாக்காமல் அவர்களை காக்க
சபதம் எடு!...
இந்தியாவின் புகழை
உலகறிய செய்ய
சபதம் எடு!...
நம்மில் இருக்கும்
திறமைகளை வெளிக்கொணர
சபதம் எடு!...
நம்மால் முடியாதது
இவ்வுலகில் ஏதும்
இல்லை என்று
சபதம் எடு!...
சபதம் எடு!...சபதம் எடு!...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
