தனிமை

என்னை சுற்றி...
என் பெற்றோர்
உறவினர்கள்
நண்பன்
தோழி...
அனாதைதான் உணர்கிறேன் ,
நீ இல்லையே என் அருகினில்..!

எழுதியவர் : ஷீபா.மு (21-Apr-12, 3:29 pm)
சேர்த்தது : nehasree
Tanglish : thanimai
பார்வை : 262

மேலே