பெண்

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நிகழ்த்துவதுண்டு –
மற்றும்
இயற்கை அன்னை பெற்றெடுத்த
செல்வம் பெண் யென்பார்கள்
ஆனாலும்
தேசிய பறவையாக மதித்தாலும்
ஜோசிய பறவையாக மிதிக்கும்
மாந்தர்களை அழிக்க வேண்டும்.
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நிகழ்த்துவதுண்டு –
மற்றும்
இயற்கை அன்னை பெற்றெடுத்த
செல்வம் பெண் யென்பார்கள்
ஆனாலும்
தேசிய பறவையாக மதித்தாலும்
ஜோசிய பறவையாக மிதிக்கும்
மாந்தர்களை அழிக்க வேண்டும்.