அன்பு காதலி

கருநிற பூவில் எனை அமர்த்தி

அழகு பார்த்தாய் -ஆம்

அன்பே எனை அமர்த்தி

அழகு பார்த்தாய் - கண்ணாடியில்!!!

அப்பொழுது தான் நான் அறிந்தேன்

எனை நீ அமர்த்தியது

கருநிற பூவில் இல்லை

உன் கருவிழில்களில் என்று!!!!

எழுதியவர் : ராஜை ஆனந்தி வேலுசாமி (28-Apr-12, 9:57 am)
பார்வை : 242

மேலே