"சின்ராஸ்" கவிதைகளைப் படியுங்கள்

என் இனிய எழுத்து தோழர்களே!
இனிய மாலைவணக்கம்..!!

இன்றைக்கு பிறந்தநாள் கொண்டாடும்
தோழர் "சின்ராஸ்"
மிக நல்ல ஹைக்கூக்களை
தந்துள்ளார்.
"ஹைக்கூ" விரும்பிகள் அவரது படைப்புகளை
பார்வையிடுங்கள்.
புதிய ரசனையை அனுபவிப்பீர்கள்,
ஒரு புதிய கவிஞனையும் ஊக்கப்படுத்துங்கள், நன்றி...

எழுதியவர் : எழுத்து சூறாவளி (28-Apr-12, 10:29 pm)
பார்வை : 254

மேலே