இதய கள்வன்
![](https://eluthu.com/images/loading.gif)
நீ
என்னை,
என்
செய்தாய்
என
நான் அறியேன்............
நீ
என்
அருகில்
இருக்கும் போது
மகிழ்விக்கிறாய்.....
என்னில்
இருந்து
விலகி
செல்லும் போதெல்லாம்
அழவைக்கிறாய்.......
நீ
இல்லா
நிமிடங்கள்
வாழ்வில்
கசந்தது.......
உன்
வருகைக்காக
காத்திருந்த
நொடிகள் கூட
இனித்தது......
உன்னை
தவிர
வேறு எதுவும்
தேவை இல்லை
என முடிவெடுத்து
விட்டேன்.......
இன்றாவது
உன்
காதலை
சொல்லிவிடுவாய்
என
காத்துகொண்டிருகிறேன்.....
நீ
உன்
அன்பை
சொன்னாலும்,
சொல்லாமல்
போனாலும்
என்
இதய
கள்வன்
நீ
இன்றி
வேறெவர் ...........