நேசம்

தேகம் வேண்டும் என்று நினைத்திருந்தால்
தேசியிடம் சென்று இருப்பேன்
நேசம் வேண்டும் என்பதால் தான் உன் பின்னால்
அழைக்கிறேன் அடி பெண்ணே !...

எழுதியவர் : மணி ஆர் (2-May-12, 11:24 pm)
சேர்த்தது : mani Ar
Tanglish : nesam
பார்வை : 209

மேலே