குழந்தையின் புன்னகையில்

நாள் முழுக்க பட்ட வலி
தொலைந்து போனது நொடியில் ...
அந்த குழந்தையின் புன்னகையில்...

பரவசமாக விளையாடிய குழந்தையின் பார்வை
என்மீது புன்னகையுடன் ..
மறந்தேன் என் கடந்த காலத்தை அந்த நொடியில்..

இந்த தருணம் எனக்காகவே
உருவாக்கப்பட்டது என்ற எண்ணம்
மனதின் ஒரு ஓரமாய் ...

மீண்டும் காத்திருக்கிறேன்...!

எழுதியவர் : Sakthi kj (2-May-12, 11:41 pm)
பார்வை : 199

மேலே