எனை மறந்தேன்

அன்பே
நீ சிரிக்க எனை மறந்த நான்
இன்று
ஊர் சிரிக்கவும் எனை மறந்தேன்

எழுதியவர் : suseelarengan (3-May-12, 3:42 pm)
Tanglish : yenai maranthen
பார்வை : 198

மேலே