எது கவிதை?
மொழியோடு
உணர்ச்சி மற்றும்
நினைவுகள்
சேர்த்துப் பொழிவதில்லை
கவிதைகள்.
நினைவுகளோடும்,
நெஞ்சில் நிறுத்திய
கனவுகளோடும்
மொழியையும்
சேர்த்து
மொழிவதே
கவிதைகள்!
மொழியோடு
உணர்ச்சி மற்றும்
நினைவுகள்
சேர்த்துப் பொழிவதில்லை
கவிதைகள்.
நினைவுகளோடும்,
நெஞ்சில் நிறுத்திய
கனவுகளோடும்
மொழியையும்
சேர்த்து
மொழிவதே
கவிதைகள்!