மரப்பறவை

சிறகுகள் உதிர்ந்தபின்னும்
கிளைகளால்
பறக்கத்துடிக்கிறது
இலையுதிர்ந்த
உதியன்மரம்.

எழுதியவர் : vimal (14-May-12, 5:14 pm)
சேர்த்தது : சுவிமல்ராஜ்
பார்வை : 157

மேலே