சந்தேகம்
உலகின் பெரிய கொடிய நோய்
உண்மையை பொய்யாக்கும்
உரிமையை உதறி விடும்
உன்னதமானதை கெடுத்து விடும்
வந்து விட்டால் அது புற்று நோய்
சிலருக்கு குணமாகும்
பலருக்கு சாகும் வரை..........
உலகின் பெரிய கொடிய நோய்
உண்மையை பொய்யாக்கும்
உரிமையை உதறி விடும்
உன்னதமானதை கெடுத்து விடும்
வந்து விட்டால் அது புற்று நோய்
சிலருக்கு குணமாகும்
பலருக்கு சாகும் வரை..........