முக நூல்

இழந்தநண்பர் கிடைக்க பெற்றார் என்று
எட்டு திக்கும் பேச்சு

எனக்குகோ இன்னும் சில அனுபவமாச்சு

குழந்தை முதல் நண்பராய் இருப்பவரிடம்
நண்பராக சேர்க்க சொல்லி தூதுவிடலாச்சி

உயிர் உள்ள வரை உனை மறவேன் என்று
சொன்ன முன்னால் காதலியிடம் நட்பு
வேண்டுகோல் விடுத்து மாதங்கள் பல ஆச்சு

ஆனாலும் முகம் தெரியா சில நட்பின்
நம்பிக்கை வார்த்தைலால் வாழ்க்கை நகர்த்தலாச்சு.
-இல.நெப்போலியன்

எழுதியவர் : இல.நெப்போலியன் (22-May-12, 10:02 pm)
பார்வை : 286

மேலே