ரசிகின்றேன் ...!

ரசிகின்றேன் ...!
--------------------------
பெண்ணே!
நான் உன்னை ரசிக்கின்றேன்....!
தோட்டத்து மலர்களைப் போல்!
வானத்து நிலவினைப்போல்!

மனத்தால்கூட தீண்டமாட்டேன்!
என் கனவும் உன்னை காயப்படுத்தாது..?

எனக்குத் தெரியும்
நாளை
நீ இன்னொரு வானின் வெண்ணிலவு!

எழுதியவர் : ந.ஜெயபாலன், திருநெல்வேலி ந (24-May-12, 12:40 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 140

மேலே