கூட்டம் கூட்டமாய்

ஒரு கடையின் வாசலில் கூட்டம் கூட்டமாய்
சிகரட் துண்டுகள் கருகி கிடந்தன
அதை பார்த்தபோது கூட்டம் கூட்டமாய் கருக காத்திருக்கும் உயிர்கள் என் கண்களில் தெரிந்தன .

எழுதியவர் : சொ.நே.அன்புமணி (30-May-12, 12:18 pm)
பார்வை : 211

மேலே