என் விருப்பம் .....!

காமத்தால்
ஆன
பிரபஞ்சத்தில்
நட்புடன்
வாழ்வது
அவ்வளவு
இலகுவான
காரியம் அல்ல
என ஒரு கவிஞன் சொன்னது
எவ்வளவு
உண்மை
என்பதை..... எத்தனையோ
நண்பிகளால்..... என்
நண்பர்கள்
மூலமாக
உண்மை
என்பதை
தெரிந்து கொண்டேன்....!

எழுதியவர் : thanpu (31-May-12, 3:09 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 377

மேலே