ஒரு கல்... ஒரு கண்ணாடி..

.
நண்பனே..
உன் கையில் இருக்கும்
செல் போன்..
உலகை உன்னோடு இணைக்கும் ஆயுதம்!
உன்னை உனக்குள் இருந்தே அழிக்கும்
ஆலகால விடம் 1

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி ந (31-May-12, 8:42 pm)
சேர்த்தது : na.jeyabalan
Tanglish : oru kal oru kannadi
பார்வை : 162

மேலே