கனவு கண்ணு கனவு

என்ன அழகு!
எத்தனை அழகு!

நீ
18 வருடமாக
இத்தனை நாள்
எங்கிருந்தாய்!

என்
கண்ணில் படாமல் ..
ம்ம்ம் ...
ஜெயில்ல ....

ஏய்!
கஸ்மாலம்
எழுந்திரிடா!
காலேஜுக்கு நேரமாச்சு!

ஐயோ ! அம்மா!
இது வெறும்
கனவா!!

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-Jun-12, 10:33 pm)
பார்வை : 654

மேலே