சிங்கத்தின் வேதனை
நான்
காட்டுக்குள்ளே
நிம்மதியாக
காட்டுக்கு ராஜாவாக
இருந்த என்னை
கூண்டுக்குள்ளே
அடைத்துவிட்டு
'சாப்பிடு' சாப்பிடு ' என்று
என்னை கேள்வி கேட்பது
நியாயமா ?
நான் என்ன
உன் வீட்டுக்கு ராஜாவா!
இது என்ன நியாயம் !
நான்
காட்டுக்குள்ளே
நிம்மதியாக
காட்டுக்கு ராஜாவாக
இருந்த என்னை
கூண்டுக்குள்ளே
அடைத்துவிட்டு
'சாப்பிடு' சாப்பிடு ' என்று
என்னை கேள்வி கேட்பது
நியாயமா ?
நான் என்ன
உன் வீட்டுக்கு ராஜாவா!
இது என்ன நியாயம் !