காணவில்லை

அன்புக்குரியோர்க்கு ஆசையுடன்
கைப்பட எழுதும்
அஞ்சல் அட்டையும் காணமல் தான்
போய்கொண்டிருக்கிறது -
இருபதாம் நூற்றாண்டின் இந்த
ஈமெயில், ஜிமெயில் எனும்
கண்டுபிடிப்புகளால் !!!!!!!

எழுதியவர் : எம்.ஆனந்தமணி (5-Jun-12, 9:59 am)
சேர்த்தது : Anandhamani
பார்வை : 178

மேலே