போதாதே..போதாதே!

பள்ளிமானவனுக்கு
பாக்கெட்மணிபோல்
கொடுக்கின்றீர்களே

அள்ளி கொடுங்கள் என்றால்
கிள்ளிக்கொடுக்கின்றீர்களே
நீங்கள் கொடுத்ததை வைத்து
என்ன செய்வது நாங்கள்?

ஆடு வாங்கவேண்டும்
மாடு வாங்க வேண்டும்
அரிசிவாங்க வேண்டும்
மிக்சி பேன் கிரைண்டர்
இவையும் வாங்கவேண்டும்
இன்னும்பல இருக்கு
தொலைநோக்கு திட்டம்

யானை பசிக்கு
சோளப்பொரியா?
நீங்கள் கொடுத்தது
டெங்கு கொசுவை
பிடித்து அடிக்கவே
போதாதே..போதாதே!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (5-Jun-12, 11:36 am)
பார்வை : 132

மேலே