பெட்ரோல்

பெட்ரோல் வாங்க
பங்கிற்கு பாட்டிலோடு போனேன் ,
விலையை பார்த்து வியர்த்ததால் ,
பெட்ரோலுக்கு பதில் வியர்வையை
நிரப்பி திரும்பினேன் !

எழுதியவர் : வினாயகமுருகன் (6-Jun-12, 3:34 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 194

மேலே