உண்மையன்பு எதிர்பார்பதில்லை

செல்லவேண்டிய பாதையினை
உணர்த்திடும் வழிகாட்டியையும்,

உயரச் செல்ல உதவிடும்,
ஏற்றிவிடும் ஏணியினையும்,

நினைவினில் நினைத்துவைத்துக்
கொண்டிருக்கமுடிவதில்லை.

உதவியபின்னர் அவைகளும்
பலன்களை எதிர்நோக்குதலில்லை.

எழுதியவர் : thee (6-Jun-12, 4:01 pm)
பார்வை : 217

மேலே