அவள் நினைவோடு

இது என்னுடைய
எத்தனையாவது
கவிதை என்று
எனக்கு சரியாக
தெரியாது!
ஆனால் நான்
எழுதிய அனைத்து
கவிதைகளுமே
அவள் நினைவோடு
என்பது மட்டும்
எனக்கு தெளிவாக
தெரியும்!!!

எழுதியவர் : வெற்றிவேல்.V (7-Jun-12, 4:24 pm)
சேர்த்தது : Vetrivel.V
Tanglish : aval ninaivodu
பார்வை : 285

மேலே