இடம் வேண்டும்

காத்திருந்த காலமெல்லாம் உன் காலடியில் பூத்திருந்தால் , உன் கூந்தலில் இடம் கிடைத்திருக்கும் ...உன் மனதில் இடம் இல்லை என்றாலும்...

எழுதியவர் : மதன் (11-Jun-12, 10:42 am)
சேர்த்தது : agni
Tanglish : idam vENtum
பார்வை : 248

மேலே