கல்லறை வாக்கியம்

நீங்கி போனது
நீ ஆன போதும்...

நீங்காத உன் நினைவுகள்
கண் மூடினால்...
சுகமாய் என் கண்ணுக்குள்ளே

அதனால் தான்
இங்கு சுகமாய் உறங்கி கொண்டு இருக்கிறேன்.

எழுதியவர் : சு.முத்துக்குமார் (11-Jun-12, 6:53 am)
பார்வை : 333

மேலே