காதல் தோல்வி பாடல்

கண்ணெதிரே காணாமல் போனவளே
காயங்களால் நெஞ்சத்தை சாய்த்தவளே- அன்பே
என்னை போல யார் உன்னை பார்த்துகொள்வார் - ஐயோ
கண்களினால் கல்யாணம் செய்தோம்
காதலியே நான் இங்கே நீ எங்கே
காத்திருந்தேன் நான் இன்று நீ என்றே

எழுதியவர் : prabakaran (12-Jun-12, 12:03 pm)
சேர்த்தது : prabakarand4
பார்வை : 264

மேலே