சே குவேர - ஒரு மாமனிதன் (கவிதை திருவிழா போட்டி)

முதுகை கேள்வி குறியாக்கி
உழைப்பை கொட்டி விட்டு
தேவையை நினைத்து,
தன் வயிற்றிற்கு வேண்டியதை
கேட்டு போராடவே தயங்கும்
மனிதர்கள் மத்தியில்,

ஊரார்க்கு போராடிய சே குவேர
உன் பெருமை
அளவிட முடியாதது அய்யா

எழுதியவர் : சாந்தி (13-Jun-12, 11:15 pm)
பார்வை : 155

மேலே