காதல்

முதல் முதலாய் உன்னை பார்த்தேன்,
எனக்குள் ஏதோ ஆனந்தம்...
எனது உயிரே
எனக்கு முன்னால் நிற்பதை போல...

காதலுக்கு இத்தனை வலிமை,
என்னோடு உன்னை சேர்த்து வைக்க....
ஆனந்தம் காதலால்....
என்றும் அன்புடன்....

எழுதியவர் : Beni (14-Jun-12, 2:53 pm)
Tanglish : kaadhal
பார்வை : 207

மேலே