குடும்ப கட்டுப்பாடு

அனாதைகள்
கடவுளின் குழந்தைகள் எனில்
கடவுளுக்கு செய்யவேண்டும்
குடும்ப கட்டுப்பாடு !?

இதை சொன்னவர் திரு .கமலஹாசன் அவர்கள் ..
எனக்கு இது இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த
கருத்தாக தோன்றுகிறது ..உங்களுக்கு ?

எழுதியவர் : நடிகர் திரு . கமலஹாசன் (14-Jun-12, 2:55 pm)
சேர்த்தது : R.Arun Kumar
பார்வை : 534

மேலே