என் உயிர் எழுத்து.........

இப்பூவுலகின் அல்லது மொத்தத்திலும் தியானநிலைதான் உச்சமானது.
உச்சநிலையிலிருந்து என்னை இறங்கவேவிடாமல் இன்பமூட்டுகின்றாய். -
நீ என்னைப்பாராட்டும் ஒவ்வொரு நொடியும் நான் புதிதாய்ப்பிறக்கின்றேன்..........புதுப்புது கவிகளை உனக்காக படைக்கத்தோன்றுகின்றது.........
என் கவிதையின் உயிர் எழுத்து நீதானே.............

எழுதியவர் : கவிதை தேவதை. (17-Jun-12, 3:44 pm)
Tanglish : en uyir eluthu
பார்வை : 426

மேலே