கண்ணகியை உயிர்ப்பியுங்கள் !

கண்ணகியை உயிர்ப்பியுங்கள் இறைவரே ...
மீண்டும் நீதி கேட்டு எரிப்பாள் மதுரையை ...
ஆதீனமாய் இவன் மகுடம் சூடக்கண்டு ...!
ஆங்காரம் கொண்டு அரைநொடியில்
அழித்திடுவாள் மதுரை மாநகரை ...
இவன் அரியாசனம் அமரக்கண்டு ...!!!

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (20-Jun-12, 12:22 am)
சேர்த்தது : R.Arun Kumar
பார்வை : 155

மேலே