உன்மேல் விழாது


என்னவளே

சிதறி விழும் மழை துளிகள் கூட

உன்மேல் விழாது

நான் உன்னை தொடும் முன்

எழுதியவர் : rudhran (30-Sep-10, 2:29 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 332

மேலே