nallavan

நல்ல மனிதனாக அனைவரிடமும் பெயரெடுக்க
முடியுமா அது பேராசையின் உச்ச கட்டம்
உன்னிடத்திலேயே அது முடியவில்லையே
அனைவரிடத்திலும் எப்படி சாத்தியம். எவ்வாறியினும் நீ எனக்கு தோழியே, நான் உனக்கு
தோழனா கேள்வி குறியே......

எழுதியவர் : sriram (27-Jun-12, 4:43 am)
சேர்த்தது : S.Sriram
பார்வை : 154

மேலே