பிழை திருத்தம்
முந்திக் கொண்ட
தவறான சொற்களை
பிந்திக் கண்டு
செய்கின்ற திருத்தம்
சொற்கள் மட்டுமல்ல
சமயங்களில் செய்தியும்
திருத்தப்படுகின்றது
தவறுக்கு வருந்தி.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

முந்திக் கொண்ட
தவறான சொற்களை
பிந்திக் கண்டு
செய்கின்ற திருத்தம்
சொற்கள் மட்டுமல்ல
சமயங்களில் செய்தியும்
திருத்தப்படுகின்றது
தவறுக்கு வருந்தி.....