நெற்றிபொட்டு

நெற்றிபொட்டை பற்றி கவிதை கேட்டாய்
நான் நினைத்தவுடன் தோன்றியது

மாலை சூடும்போது நான் வைத்துவிட்ட நெற்றிபொட்டை
தேன்நிலவு முடிந்தபின் தேடி எடுத்தேன் - என்
சட்டையில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டாய்

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (30-Jun-12, 8:40 am)
சேர்த்தது : thmizhnesan
பார்வை : 188

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே