இன்னும்

என் மனைவி .....
எத்தனை முறை .....
முறைத்தாலும் .......
உன் பெயர் சொல்லியே .....
கொஞ்சுகிறேன் .....
என் குழந்தையை .......
இன்னும் ....
இனியும் .......
.

எழுதியவர் : கீதமன் (6-Jul-12, 1:10 pm)
சேர்த்தது : கீதமன்
Tanglish : innum
பார்வை : 155

மேலே