நிலவின் முகவரி

நிலவின் முகவரி
நீல வானம்

நீரலைகளின் முகவரி
நீலக் கடற்கரை

கனவுகளின் முகவரி
இரவின் திரை

கற்பனையின் முகவரி
காதல் கவிதை

காதலின் முகவரி
அவள் நீல விழிகள்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-12, 5:41 pm)
Tanglish : nilavin mugavari
பார்வை : 146

மேலே