கனவு!
காலத்தின் சின்ன குரல்
நினைவின் மறு பக்கம்
உள்ளத்தின் பிரதிபலிப்பு
நாளைய லட்சியம்
இன்றைய வெற்றி
இணையாத ஒன்றை இணைய வைப்பது
இல்லை என்பதை இருப்பதாக காட்டுவது
இத்தனையும் கொண்டதுதான் கனவு!
காலத்தின் சின்ன குரல்
நினைவின் மறு பக்கம்
உள்ளத்தின் பிரதிபலிப்பு
நாளைய லட்சியம்
இன்றைய வெற்றி
இணையாத ஒன்றை இணைய வைப்பது
இல்லை என்பதை இருப்பதாக காட்டுவது
இத்தனையும் கொண்டதுதான் கனவு!