சட்டம் தன் கடமை

மக்கள் வாழ்வளிக்கும்
அனைத்து அலுவழுக்கும்
குறைந்த வேலை நேரம்
வார விடுமுறை .........


மக்கள் வாழ்வை அழிக்கும்
பச்சை கடைகளுக்கு
நீண்ட வேலை நேரம் .....
விடுமுறை இல்லா வாரம்.................


சட்டம் தன கடமையை (??????????) செய்யும் !!

எழுதியவர் : sriram (21-Jul-12, 8:01 pm)
சேர்த்தது : srimother
பார்வை : 254

மேலே